பால முரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
Loading… கர்நாடக இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் உள்ள கனகஸ்ரீ நகரில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், இன்று மாலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அவரது வீட்டார் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று மாலை 3 … Continue reading பால முரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed